எடுத்துக்காட்டுகள் · Examples
எனக்கு ஒரு கப் தேநீர் மட்டும் கொடுங்கள்.
Please give me only a cup of tea.
enakku oru kap theeniir mattum kodungal.
பொருள் 1 · Meaning 1
அவன் தேர்வில் ஐந்து கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தான்.
He answered only five questions in the examination.
avan theervil aindhu keelvigalukku mattum vidaiyaliththaan.
பொருள் 1 · Meaning 1
மழை நிற்கும் மட்டும் நாம் இங்கேயே காத்திருப்போம்.
Let us wait right here until the rain stops.
mazhai nirkum mattum naam ingeeyee kaaththiruppoom.
பொருள் 2 · Meaning 2