எடுத்துக்காட்டுகள் · Examples
கோவில் பூசை காலை ஆறு மணிக்குத் தொடங்கும்.
The temple worship begins at six in the morning.
koovil puusai kaalai aaru manikkuth thodangum.
பொருள் 1 · Meaning 1
வீட்டில் தினமும் மாலையில் விளக்கேற்றிப் பூசை செய்வோம்.
We light a lamp and perform ritual prayers at home every evening.
viittil thinamum maalaiyil vilakkeetrip puusai seyvoom.
பொருள் 1 · Meaning 1
திருடனைப் பிடித்த பொதுமக்கள் அவனுக்கு நல்ல பூசை போட்டார்கள்.
The public who caught the thief gave him a severe thrashing.
thirudanaip pidiththa podhumakkal avanukku nalla puusai poottaargal.
பொருள் 2 · Meaning 2