தேடல் · Search
“பண்டிகை”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- பண்டிதர்pandidharnounscholar; pundit; learned personநன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர் அல்லது பெரும் புலவர்similar spelling
- சூட்டிகைsuuttigainounsharp intelligence; cleverness; shrewdnessகூர்மையான புத்தி; எதையும் விரைவில் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம்.similar spelling
- பண்டம்pandamnounarticle; commodity; goodsவிற்பனைக்குரிய அல்லது பயன்பாட்டிற்குரிய பொருள்similar spelling
- பண்டுpandunounancient times; antiquity; the pastபழங்காலம்; முன்னொரு காலம்similar spelling
- பண்pannounmusical tune; melody; ragaஇசை மெட்டு அல்லது ராகம்similar spelling
- பீடிகைpiidigainounroundabout preamble; introductory build-up before stating one's intention; prefaceநேரடியாகச் சொல்லாமல் தொடக்கத்தில் கூறும் நீண்ட முன்னுரைsimilar spelling