தேடல் · Search
“ஓர”
9 சொற்கள் கிடைத்தன · 9 words found
- ஓர்ooradjectivea; an; one (used before words starting with a vowel sound)ஒன்றைக் குறிக்கும் சொல்; உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் வரும் 'ஒரு' என்பதன் வடிவம்starts with what you typed
- ஒற்றைotraiadjectivesingle; solitary; odd (number)ஒன்றே ஒன்று மட்டும் உள்ள; இணையற்றstarts with what you typed
- ஓரளவுooralavuadverbto some extent; somewhat; fairly; moderatelyகுறிப்பிட்ட அளவு; சிறிதளவுstarts with what you typed
- ஓரம்ooramnounedge; border; margin; sideவிளிம்பு; ஒரு பொருளின் அல்லது இடத்தின் கரைப் பகுதிstarts with what you typed
- ஒற்றைப்படைotraippadainounodd number; odd numeralஇரண்டால் மீதியின்றி வகுபடாத எண்starts with what you typed
- ஒரகத்திoragaththinounwife of one's husband's brother; co-sister-in-lawகணவருடைய சகோதரனின் மனைவிstarts with what you typed
- ஒற்றைக்காலில் நில்otraikkaalil nilverbto persist obstinately on getting something; to insist stubbornlyதான் நினைத்ததைச் சாதிக்கப் பிடிவாதம் பிடித்தல்starts with what you typed
- ஒற்றைத்தலைவலிotraiththalaivalinounmigraine; headache on one sideதலையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் கடுமையான வலிstarts with what you typed
- ஒற்றையடிப்பாதைotraiyadippaadhainounnarrow footpath; beaten track; trail formed by footstepsஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய குறுகிய வழிstarts with what you typed