சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

ஒற்றைக்காலில் நில்

otraikkaalil nil

பொருள் · Meaning

  1. verb · spoken

    (விரும்பியதை அடைவதற்காக) தான் நினைத்ததைச் சாதிக்கப் பிடிவாதம் பிடித்தல்

    to persist obstinately on getting something; to insist stubbornly

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

இணங்கு

தொடர்புடைய சொற்கள் · Related

பிடிவாதம்

வடிவங்கள் · Forms you will see

  • ஒற்றைக்காலில் நின்றான்past tense (he)
  • ஒற்றைக்காலில் நின்றுpast participle
  • ஒற்றைக்காலில் நிற்கinfinitive
  • ஒற்றைக்காலில் நிற்கிறான்present tense (he)
ஒற்றைக்காலில் நில் (otraikkaalil nil) · சொல் தேடு