தேடல் · Search
“உதிரப்போக்கு”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- போக்குpookkuverbto remove; eliminate; get rid ofநீக்குதல்; இல்லாமல் செய்தல்.similar spelling
- முற்போக்குmurpookkunounprogressive outlook; progressiveness; advancementமுன்னேற்றமான சிந்தனை; கால மாற்றத்திற்கு ஏற்ப புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை.similar spelling
- மனப்போக்குmanappookkunounattitude; mindset; mental dispositionஒருவரின் இயல்பான சிந்தனை முறை அல்லது மனப்பான்மைsimilar spelling
- காலப்போக்குkaalappookkunounpassage of time; course of timeகாலத்தின் நகர்வு; நாள்கள் அல்லது ஆண்டுகள் செல்லச் செல்ல ஏற்படும் மாற்றம்similar spelling
- சாக்குப்போக்குsaakkuppookkunounlame excuse; false pretextஒரு காரியத்தைச் செய்யாமல் தப்பிக்கக் கூறும் போலியான காரணம்similar spelling
- நீக்குப்போக்குniikkuppookkunounflexibility or adaptability in interpersonal relations; tact; compromiseபிறருடன் இணங்கிப்போகும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மைsimilar spelling