எடுத்துக்காட்டுகள் · Examples
வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவன் ஏதேதோ சாக்குப்போக்கு கூறினான்.
The student who came to school without doing his homework made up various lame excuses.
viittuppaadam seyyaamal pallikku vandha maanavan eedheedhoo saakkuppookku kuurinaan.
வேலைக்குத் தாமதமாக வருவதற்கு எந்தச் சாக்குப்போக்கும் சொல்லக் கூடாது.
You should not offer any lame excuse for coming late to work.
veelaikkuth thaamadhamaaga varuvadharku endhas saakkuppookkum sollak kuudaadhu.
ஏதேனும் சாக்குப்போக்கு சொல்லி அந்த விருந்துக்குச் செல்வதைத் தவிர்த்தாள்.
She made some excuse to avoid going to that party.
eedheenum saakkuppookku solli andha virundhukkus selvadhaith thavirththaal.