எடுத்துக்காட்டுகள் · Examples
இந்த விஷயத்தைப் பற்றி நாம் நாளை பேசலாம்.
We can discuss this matter tomorrow.
indha vishayaththaip patri naam naalai peesalaam.
அவனுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது?
How did he come to know that news?
avanukku andha vishayam eppadith therindhadhu?
முக்கியமான விஷயம் ஒன்றை உங்களிடம் சொல்ல வேண்டும்.
I need to tell you an important piece of information.
mukkiyamaana vishayam ondrai ungalidam solla veendum.