எடுத்துக்காட்டுகள் · Examples
தினமும் காலையில் வானொலியில் செய்தி கேட்பது என் வழக்கம்.
It is my habit to listen to the news on the radio every morning.
thinamum kaalaiyil vaanoliyil seydhi keetpadhu en vazhakkam.
பொருள் 1 · Meaning 1
இன்றைய நாளிதழில் பல முக்கியமான செய்திகள் வந்துள்ளன.
Many important news reports have appeared in today's newspaper.
indraiya naalidhazhil pala mukkiyamaana seydhigal vandhullana.
பொருள் 1 · Meaning 1
அவர் தொலைபேசி மூலம் எனக்கு ஒரு முக்கிய செய்தி அனுப்பினார்.
He sent me an important message via mobile phone.
avar tholaibeesi muulam enakku oru mukkiya seydhi anuppinaar.
பொருள் 2 · Meaning 2