சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

தங்கை

thangai

பொருள் · Meaning

  1. உடன் பிறந்த இளைய பெண்

    younger sister; younger female sibling

    ஒத்த சொற்கள் · Similarதங்கச்சி

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

அக்கா

தொடர்புடைய சொற்கள் · Related

அண்ணன்தம்பிஉடன்பிறப்பு

வடிவங்கள் · Forms you will see

  • தங்கைகள்plural
  • தங்கைக்குdative
  • தங்கையின்genitive
  • தங்கையைaccusative