புரட்டு
purattu
பொருள் · Meaning
- 1
- 2
(புத்தகம், இதழ் முதலியவற்றின்) பக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருப்பிப் பார்த்தல்.
to turn pages; to leaf through; to flip through
- 3
எடுத்துக்காட்டுகள் · Examples
தோசை தீய்ந்து போகாமல் இருக்க உடனே புரட்டுங்கள்.
Flip the dosa immediately so that it does not burn.
thoosai thiiyndhu poogaamal irukka udanee purattungal.
பொருள் 1 · Meaning 1
அவன் நூலகத்தில் அமர்ந்து பழைய நாளிதழ்களைப் புரட்டினான்.
He sat in the library and flipped through the pages of old newspapers.
avan nuulagaththil amarndhu pazhaiya naalidhazhgalaip purattinaan.
பொருள் 2 · Meaning 2
அவனுடைய பேச்சில் புரட்டு இருப்பதை மக்கள் புரிந்துகொண்டனர்.
People understood that there was deceit in his words.
avanudaiya peechchil purattu iruppadhai makkal purindhugondanar.
பொருள் 3 · Meaning 3