nounஅரசு, சட்டம்
மோசடி
moosadi
பொருள் · Meaning
- 1
(பணம் அல்லது சொத்து) பிறரது பணத்தையோ சொத்தையோ வஞ்சித்துப் பறிக்கும் செயல்
fraudulent misappropriation of money or property; fraud; embezzlement
ஒத்த சொற்கள் · Similarகையாடல் - 2
எடுத்துக்காட்டுகள் · Examples
வங்கிப் பணத்தை மோசடி செய்தவரைப் போலீசார் கைது செய்தனர்.
The police arrested the person who defrauded the bank of its money.
vangip panaththai moosadi seydhavaraip pooliisaar kaidhu seydhanar.
பொருள் 1 · Meaning 1
நில விற்பனையில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
A massive fraud has occurred in the land sale.
nila virpanaiyil periya alavil moosadi nadandhulladhu.
பொருள் 1 · Meaning 1
போட்டித் தேர்வில் மோசடி செய்து அவன் மாட்டிக்கொண்டான்.
He was caught cheating in the competitive examination.
poottith theervil moosadi seydhu avan maattikkondaan.
பொருள் 2 · Meaning 2