எடுத்துக்காட்டுகள் · Examples
அவர் தன் புதிய நாவலை அடுத்த மாதம் பிரசுரிக்க உள்ளார்.
He is going to publish his new novel next month.
avar than pudhiya naavalai aduththa maadham pirasurikka ullaar.
இந்த ஆய்வுக் கட்டுரையை ஒரு முன்னணி அறிவியல் இதழில் பிரசுரித்தார்கள்.
They published this research paper in a leading scientific journal.
indha aayvuk katturaiyai oru munnani ariviyal idhazhil pirasuriththaargal.
பள்ளி மலரில் மாணவர்கள் எழுதிய சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டன.
Short stories written by students were published in the school magazine.
palli malaril maanavargal ezhudhiya sirugadhaigal pirasurikkappattana.