சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

பிள்ளை வீட்டார்

pillai viittaar

பொருள் · Meaning

  1. (திருமணத்தில்) மணமகனின் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள்

    family or relatives of the bridegroom; groom's side

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

மணமகன்மணமகள்மாப்பிள்ளை

வடிவங்கள் · Forms you will see

  • பிள்ளை வீட்டாருக்குdative
  • பிள்ளை வீட்டாருடன்sociative
  • பிள்ளை வீட்டாரைaccusative