சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

முனிவர்

munivar

பொருள் · Meaning

  1. உலகப் பற்றுகளைத் துறந்து தவம் செய்யும் பெரியவர்; துறவி.

    sage; ascetic; hermit

    ஒத்த சொற்கள் · Similarதுறவிரிஷிசித்தர்

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

தவம்துறவுஆசிரமம்ஞானி

வடிவங்கள் · Forms you will see

  • முனிவரின்genitive
  • முனிவருக்குdative
  • முனிவரைaccusative
  • முனிவர்கள்plural
முனிவர் (munivar) · சொல் தேடு