சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

கூட்டுக் குடும்பம்

kuuttuk kudumbam

பொருள் · Meaning

  1. தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தைகள் எனப் பல தலைமுறையினர் ஒன்றாகச் சேர்ந்து வாழும் குடும்பம்

    joint family; extended family living together

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

குடும்பம்உறவினர்தலைமுறை

வடிவங்கள் · Forms you will see

  • கூட்டுக் குடும்பங்கள்plural
  • கூட்டுக் குடும்பத்தில்locative
  • கூட்டுக் குடும்பமாகadverbial