சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

இரவல் குரல்

iraval kural

பொருள் · Meaning

  1. noun

    (திரைப்படங்களில்) ஒரு நடிகருக்குப் பதிலாக மற்றொருவர் பேசும் பின்னணிக் குரல்

    dubbing voice for an actor; voice-over

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

மொழிமாற்றம்

வடிவங்கள் · Forms you will see

  • இரவல் குரலால்instrumental
  • இரவல் குரலுக்குdative
  • இரவல் குரல்கள்plural
இரவல் குரல் (iraval kural) · சொல் தேடு