சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

அடுத்து

aduththu

பொருள் · Meaning

  1. ஒன்றன்பின் ஒன்றாக வருவது; இனிமேல் நடக்கப் போவது.

    next, afterwards, following

    ஒத்த சொற்கள் · Similarபின்புபிறகுஅடுத்ததாக

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

முன்புமுன்னால்

தொடர்புடைய சொற்கள் · Related

அடுத்ததொடர்ந்துஅருகில்

வடிவங்கள் · Forms you will see

  • அடுத்தadjective (next)
  • அடுத்ததாகadverb (secondly / as the next thing)