தேடல் · Search
“வருங்காலம்”
10 சொற்கள் கிடைத்தன · 10 words found
- காலம்kaalamnounperiod or span of time; durationநேரம்; குறிப்பிட்ட கால அளவுsimilar spelling
- கார்காலம்kaargaalamnounrainy season; monsoon periodமழைக்காலம்; மேகம் சூழ்ந்து மழை பெய்யும் பருவம்.similar spelling
- நெடுங்காலம்nedungaalamnouna long period of time; a long time; agesநீண்ட காலம்; பல ஆண்டுகள் அல்லது நீண்ட கால அளவுsimilar spelling
- வேனிற்காலம்veenirkaalamnounsummer season; hot seasonகோடைக்காலம்; வெயில் மிகுதியாக இருக்கும் பருவம்.similar spelling
- தற்காலம்tharkaalamnounthe present time; modern era; nowadaysஇப்போதுள்ள காலம்; நிகழ்காலம் அல்லது நவீன காலம்similar spelling
- காலம் காலமாகkaalam kaalamaagaadverbfor generations; for a long time; from age to ageபல தலைமுறைகளாக; நெடுங்காலமாகத் தொடர்ந்துsimilar spelling
- பொற்காலம்porkaalamnoungolden age; era of peak prosperity and achievementசெழிப்பும் கலை பண்பாட்டு வளர்ச்சியும் உச்சத்தில் இருந்த சிறப்பான காலக்கட்டம்similar spelling
- காலம் செல்kaalam selverbto pass away; to dieஇறந்து போதல்similar spelling
- பிற்காலம்pirkaalamnounfuture; later period of time; later yearsஎதிர்காலம் அல்லது வாழ்க்கையின் பிந்தைய பகுதிsimilar spelling
- முற்காலம்murkaalamnounancient times; antiquity; early periodபண்டைய காலம் அல்லது ஆரம்ப காலம்similar spelling