தேடல் · Search
“வயப்படு”
11 சொற்கள் கிடைத்தன · 11 words found
- படுpaduverbto experience; to undergo; to sufferஅனுபவித்தல்; கஷ்டம் அல்லது வேதனையை அடைதல்similar spelling
- பயப்படுpayappaduverbto be afraid; to fear; to feel scaredஅஞ்சு; உள்ளத்தில் அச்சம் அடைதல்similar spelling
- வசப்படுvasappaduverbto succumb to or be overwhelmed by emotion; to be captivatedஉணர்ச்சிக்கு ஆட்படுதல்; மனக்கட்டுப்பாட்டை இழந்து விடுதல்.similar spelling
- பண்படுpanbaduverbto become refined; to become morally culturedஒழுக்கத்திலும் நற்குணத்திலும் மேன்மையடைதல்similar spelling
- வெளிப்படுvelippaduverbto appear; to emerge into viewதோன்றுதல்; பார்வைக்குத் தெரிய வருதல்.similar spelling
- ஏற்படுeerpaduverbto occur; to happen; to cause or suffer damage or troubleஉண்டாகுதல் அல்லது சம்பவித்தல்.similar spelling
- ஆட்படுaatpaduverbto be subjected to something unpleasant; to fall victim to; to undergoதுன்பம் அல்லது இன்னல்களுக்கு உள்ளாகுதல்similar spelling
- உட்படுutpaduverbto abide by; to comply with; to conform toகட்டுப்படு; சட்ட விதிகளுக்கு இணங்கி நடsimilar spelling
- பயன்படுpayanbaduverbto be useful; to be helpful; to come in handyஉதவியாக இருத்தல்; பலன் தருதல்similar spelling
- பாழ்படுpaazhbaduverbto be ruined; to be wasted; to go to waste; to be destroyedநாசமடைதல்; வீணாகுதல்; கெட்டுப்போதல்similar spelling
- புண்படுpunbaduverbto be hurt emotionally; to feel pained or wounded in mindவேதனையடைதல்; மனம் நோதல்similar spelling