தேடல் · Search
“முரண்பட்டு”
8 சொற்கள் கிடைத்தன · 8 words found
- முரண்படுmuranbaduverbto disagree; to conflict with; to contradictவேறுபடு; ஒத்துப்போகாமல் எதிர்நிலையில் இருa form of this word
- முரண்பாடுmuranbaadunoundisagreement; conflict; contradictionஒன்றுக்கொன்று பொருந்தாத தன்மை அல்லது கருத்து வேறுபாடுsounds like what you typed
- பட்டுpattunounsilk; silk thread; fine fiber produced by silkwormsபட்டுப்பூச்சியின் கூட்டில் இருந்து எடுக்கப்படும் மெல்லிய இயற்கை இழை அல்லது நூல்similar spelling
- முரட்டுmurattuadjectivethick; coarse; heavy; bulkyதடித்த அல்லது சொரசொரப்பான தன்மையுடையsimilar spelling
- முரண்murannouncontradiction; opposition; conflict; inconsistencyஒன்றுக்கொன்று பொருந்தாமை; எதிரெதிரான தன்மை அல்லது மாறுபாடுsimilar spelling
- முட்டுmuttuverbto butt; to ram; to dash head againstதலையால் அல்லது கொம்பால் எதிர்ப்படு பொருளின் மேல் பலமாக மோதுதல்.similar spelling
- சுரண்டுsuranduverbto scrape off; to scrape awayகத்தி அல்லது கூரான கருவியால் வழித்து எடுsimilar spelling
- முற்படுmurpaduverbto attempt; to venture; to come forward to do somethingதுணிந்து ஒரு செயலைச் செய்ய முயலுதல்similar spelling