தேடல் · Search
“பிரித்தல்”
4 சொற்கள் கிடைத்தன · 4 words found
- பிரிpiriverbto sort; to classify into categoriesஒரே மாதிரியானவற்றை வகைப்படுத்துதல்similar spelling
- சந்தி சிரித்தல்sandhi siriththalnounbeing publicly disgraced and ridiculed; becoming a public laughingstockநால்வர் அறிய அவமானம் அடைந்து ஊராரின் கேலிக்கும் பழிப்புக்கும் ஆளாதல்.similar spelling
- பந்தல்pandhalnountemporary pavilion; marquee; pandal; canopyவிழாக்கள் மற்றும் விசேஷங்களின்போது நிழலுக்காக மூங்கில், கீற்று அல்லது துணியால் அமைக்கப்படும் தற்காலிகக் கூரைsimilar spelling
- பிரசித்திpirasiththinounfame; renown; celebrityபுகழ்; பலராலும் அறியப்பட்ட நிலைsimilar spelling