தேடல் · Search
“நேர்முகம்”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- முகம்mugamnounface; front part of the headகண், மூக்கு, வாய் அமைந்த தலையின் முன்பகுதிsimilar spelling
- நேர்மைneermainounhonesty; integrity; truthfulness; uprightnessஉண்மை தவறாமை; நாணயம் மற்றும் ஒழுக்க நெறி.similar spelling
- நேர்neerverbto happen; to occur; to befallநிகழ்; உண்டாகுsimilar spelling
- இன்முகம்inmugamnounpleasant face; smiling face; cheerful countenanceமகிழ்ச்சியான முகம்; புன்னகையோடு கூடிய முகம்similar spelling
- நேர்முகத் தேர்வுneermugath theervunouninterview; face-to-face evaluation or job interviewநேரடியாக உரையாடி ஒருவரது தகுதியை மதிப்பிடும் முறைsimilar spelling
- நேர்மாறுneermaarunoundirect opposite; contrary behavior; inverseமுற்றிலும் எதிரானது அல்லது தலைகீழான குணம் அல்லது செயல்similar spelling