தேடல் · Search
“நாட்டார்”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- நட்டாற்றில் விடுnattaatril viduverbto leave someone in the lurch; to abandon someone in a difficult situationஆதரவின்றிக் கைவிடுதல்; உதவும் நிலையில் இருந்துவிட்டு நடுவழியில் ஒருவரைத் தவிக்க விடுதல்.starts with what you typed
- நாட்டுnaattuverbto plant; to erect firmly; to set uprightநிலத்தில் ஆழமாகப் பதித்து நிற்க வைத்தல்similar spelling
- நாட்டம்naattamnouninclination; strong desire; interestஆர்வம்; ஒன்றின் மீது ஏற்படும் விருப்பம் அல்லது ஈடுபாடுsimilar spelling
- நாட்டாண்மைnaattaanmainounauthority or dominance over others; bossiness; leadership of a villageதலைமை; மற்றவர்களை அடக்கி ஆளும் அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துதல்.similar spelling
- நாட்டியம்naattiyamnoundance; dramatic dance performanceஆடல்; முகபாவம், உடல் அசைவு மற்றும் தாளத்தோடு ஆடப்படும் கலை நிகழ்ச்சிsimilar spelling
- நாட்பட்டnaatpattaadjectivevery old; stale; long-standing; chronicநீண்ட காலம் ஆகிய அல்லது பழையதானsimilar spelling