சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

தோப்பு

thooppu

பொருள் · Meaning

  1. ஒரே வகையான பயன்தரும் மரங்கள் பல நெருக்கமாக நடப்பட்ட இடம்

    grove; orchard; plantation

    ஒத்த சொற்கள் · Similarசோலைதோட்டம்

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

மரம்தோட்டம்காடுபயிர்

வடிவங்கள் · Forms you will see

  • தோப்பில்locative (in the grove)
  • தோப்புகள்plural
  • தோப்புக்குdative (to the grove)
  • தோப்பைaccusative
தோப்பு (thooppu) · சொல் தேடு