தேடல் · Search
“திருத்தலம்”
8 சொற்கள் கிடைத்தன · 8 words found
- திருத்தம்thiruththamnouncorrection; revision; amendmentபிழை நீக்கம் அல்லது சட்டத்தில் செய்யப்படும் மாற்றம்similar spelling
- திருத்துthiruththuverbto correct; to rectify; to fixசரிசெய்; குறைகளை நீக்கி முறைப்படுத்து.similar spelling
- தலம்thalamnounsacred place; pilgrim centre; shrineபுனிதமான வழிபாட்டு இடம்; கோயில் அமைந்துள்ள ஊர்.similar spelling
- திருthirunoungoddess Lakshmi; divine wealth, prosperity, or graceஇலக்குமி; தெய்வீகச் செல்வம் அல்லது மங்கலம்similar spelling
- சீர்திருத்தம்siirdhiruththamnounsocial or political reform; reformation; progressive changeசமுதாயம் அல்லது அரசியல் முறையில் நிலவும் குறைபாடுகளை நீக்கிச் செய்யப்படும் முன்னேற்றம்similar spelling
- சீர்திருத்துsiirdhiruththuverbto reform; to improve; to amendகுறைகளை நீக்கி நல்வழிப்படுத்து; மேன்மையுறச் செய்similar spelling
- விருத்திviruththinounincrease; propagation; multiplication of speciesஇனப்பெருக்கம்; தலைமுறை பெருகுதல்similar spelling
- பிழை திருத்தம்pizhai thiruththamnounerrata; list of errors and corrections in a bookஅச்சில் ஏற்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்டியல்similar spelling