தேடல் · Search
“தள்ளு”
8 சொற்கள் கிடைத்தன · 8 words found
- தள்ளுபடிthallubadinoundiscount; price reduction; rebateவிலைக் குறைப்பு; ஒரு பொருளின் விற்பனை விலையில் குறைக்கப்படும் தொகை.starts with what you typed
- தளும்புthalumbuverbto brim over; to slosh; to overflowநீர் அல்லது திரவப்பொருள் விளிம்பு வரை நிரம்பி அசைந்து வழியத் தொடங்குதல்starts with what you typed
- காலந்தள்ளுkaalandhalluverbto waste or idle away time; to kill timeநேரத்தை வீணாக்கு; பொழுதை வீணாகக் கழிsimilar spelling
- குலை தள்ளுkulai thalluverbput forth an inflorescence or fruit stalk; shoot forth a bunchவாழை அல்லது தென்னை போன்ற மரங்கள் பூங்குலையையோ காய்க்கொத்தையோ வெளிப்படுத்துதல்similar spelling
- துள்ளுthulluverbto jump; to leap; to frisk aboutமகிழ்ச்சியுடன் மேலும் கீழும் குதிsimilar spelling
- தள்ளாடுthallaaduverbto stagger; to totter; to sway unsteadily while walkingநடக்க முடியாமல் நிலைதடுமாறுதல்similar spelling
- தள்ளாமைthallaamainouninfirmity or feebleness of old age; decrepitudeமுதுமையினால் ஏற்படும் உடல் தளர்ச்சி அல்லது பலவீனம்similar spelling
- தள்ளிவைthallivaiverbto postpone; to defer; to put offஒரு செயலை அல்லது நிகழ்வை பிந்திய நாளுக்கு மாற்றுதல்; ஒத்திவை.similar spelling