தேடல் · Search
“சுட்டு”
13 சொற்கள் கிடைத்தன · 13 words found
- சுடுsuduverbto roast; to burn; to bake over fireதீயில் வாட்டு அல்லது வேகவைa form of this word
- சூட்டுsuuttuverbto adorn with a garland or crown; to crown; to wreathமாலை, கிரீடம் முதலியவற்றைத் தலையிலோ கழுத்திலோ அணிவித்தல்sounds like what you typed
- சுடுசொல்sudusolnounharsh, stinging, or hurtful words; sharp remarksமனத்தைப் புண்படுத்தும் கடுமையான சொல்starts with what you typed
- சுருட்டுsuruttuverbto roll up; to steal or pocket (money or goods)உருளை வடிவில் மடக்கு; பணத்தையோ பொருள்களையோ கையாடல் செய் அல்லது திருடுsimilar spelling
- சுண்டுsunduverbto boil down; to evaporate and thicken; to simmer downநீர்த்துப்போன திரவம் கொதித்து நீர் வற்றி கெட்டியாகுதல்similar spelling
- சுரண்டுsuranduverbto scrape off; to scrape awayகத்தி அல்லது கூரான கருவியால் வழித்து எடுsimilar spelling
- சீட்டுsiittunounsmall slip; note of paper; chitசிறிய துண்டுத்தாள் அல்லது காகிதக் குறிப்புsimilar spelling
- குட்டுkuttunounrap on the head with knuckles; knuckle blowமடக்கிய விரல்களின் மூட்டுகளால் தலையில் வைக்கும் அடிsimilar spelling
- முட்டுmuttuverbto butt; to ram; to dash head againstதலையால் அல்லது கொம்பால் எதிர்ப்படு பொருளின் மேல் பலமாக மோதுதல்.similar spelling
- சாட்டுsaattuverbto entrust responsibility to someone; to assignஒருவர் மீது பொறுப்பை ஒப்படைத்தல் அல்லது சுமத்துதல்similar spelling
- இருட்டுiruttuverbto grow dark; to become nightஇருள் சூழ்தல் அல்லது வெளிச்சம் குறைந்து இரவு தொடங்குதல்similar spelling
- உருட்டுuruttuverbto roll an object along a surfaceஒரு பொருளைத் தளத்தின் மேல் சுழன்று செல்லுமாறு தள்ளுதல்similar spelling
- சுண்டு விரல்sundu viralnounthe little finger; pinky; the little toeகை அல்லது காலின் மிகச் சிறிய விரல்similar spelling