தேடல் · Search
“சித்திரா”
12 சொற்கள் கிடைத்தன · 12 words found
- சித்திரைsiththirainounfirst month of the Tamil calendarதமிழ் ஆண்டின் முதல் மாதம்starts with what you typed
- சித்திரம்siththiramnounpainting; drawing; pictureஓவியம்; வண்ணங்களால் அல்லது கோடுகளால் தீட்டப்பட்ட படம்starts with what you typed
- சித்திரவதைsiththiravadhainounact of torturing; tormenting someone; tortureகொடுமைப்படுத்துதல்; ஒருவரைத் திட்டமிட்டுத் துன்புறுத்தும் செயல்starts with what you typed
- சித்திரிsiththiriverbto portray; to depict vividly in wordsகண்முன்னே தோன்றுமாறு தத்ரூபமாகக் காட்டுதல்similar spelling
- சித்திsiththinounmother's younger sister; maternal auntதாயின் தங்கைsimilar spelling
- சித்தர்siththarnounsiddha; saint or ascetic with supernatural powersஅட்டமாசித்திகளைப் பெற்று யோக நெறியில் முக்தி அடைந்த ஞானி அல்லது துறவிsimilar spelling
- குணச்சித்திரம்kunachchiththiramnouncharacter portrayal; characterization; personality in dramaகதையில் வரும் பாத்திரத்தின் தனித்துவமான பண்பு அல்லது இயல்புsimilar spelling
- சித்தரிsiththariverbto portray; to depict; to describe vividlyவிவரித்துக் காட்டு; சொல்லாலோ படத்தாலோ தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துsimilar spelling
- கேலிச்சித்திரம்keelichchiththiramnouncaricature; satirical cartoon; editorial cartoonநகைச்சுவை அல்லது விமரிசன நோக்கோடு வரையப்படும் படம்similar spelling
- திராட்சைthiraatsainoungrape; grapevineகொடியில் கொத்தாகக் காய்க்கும் ஒருவகைப் பழம் அல்லது அதன் கொடிsimilar spelling
- சரித்திரம்sariththiramnounhistory; recorded past events; chronicleவரலாறு; கடந்த கால நிகழ்வுகளின் பதிவு அல்லது தொகுப்புsimilar spelling
- சித்தாந்தம்siththaandhamnounestablished doctrine; ideology; core principle; settled conclusionஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட இறுதிக் கொள்கை அல்லது கோட்பாடுsimilar spelling