தேடல் · Search
“கல்லணை”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- கல்லாkallaanouncash box; tillவியாபாரக் கடைகளில் பணத்தை வைத்துப் பாதுகாக்கும் பெட்டிsimilar spelling
- கல்kalverbto study; to acquire formal educationபடி; கல்வி அறிவைப் பெறுதல்.similar spelling
- கலkalaverbto mix; to blend; to mingleஒன்றுசேர்; பல பொருள்களை ஒன்றாக இணைத்தல் அல்லது ஒன்றுபடுதல்similar spelling
- கல்லறைkallarainoungrave; burial place; tombஇறந்த உடலை அடக்கம் செய்யும் குழி அல்லது இடம்similar spelling
- கல்லூரிkalluurinounjunior college preparing students for universityபல்கலைக்கழகப் படிப்புக்கு மாணவர்களைத் தயார்செய்யும் இடைநிலைக் கல்வி நிறுவனம்.similar spelling
- கல்லீரல்kalliiralnounliver; vital internal organமனித மற்றும் விலங்குகளின் உடலில் உள்ள இன்றியமையாத முதன்மை உள்ளுறுப்பு.similar spelling