தேடல் · Search
“ஓய்”
6 சொற்கள் கிடைத்தன · 6 words found
- ஓய்வுooyvunounrest; break; leisure; relaxationகளைப்பு நீங்குவதற்காக வேலை செய்யாமல் இருக்கும் நேரம் அல்லது நிலைstarts with what you typed
- ஓய்வூதியம்ooyvuudhiyamnounpension; retirement allowanceபணியிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு மாதம் தோறும் வழங்கப்படும் தொகைstarts with what you typed
- ஓயாமல்ooyaamaladverbtirelessly; without taking any rest or breakஇளைப்பாறாமல்; ஓய்வு எதுவும் எடுக்காமல்starts with what you typed
- ஓய்வு ஒழிச்சல்ooyvu ozhichchalnounleisure time; period of rest; respiteவேலைகளிலிருந்து விடுபட்டு ஓய்வாக இருக்கும் நேரம்starts with what you typed
- ஓய்வுகொள்ooyvugolverbto take rest; to relaxகளைப்பு நீங்க இளைப்பாறுதல்starts with what you typed
- ஓய்வுபெறுooyvuberuverbto rest; to retire from workவேலையிலிருந்து விலகுதல் அல்லது களைப்பு நீங்க இளைப்பாறுதல்starts with what you typed