தேடல் · Search
“ஒலிப்பு”
5 சொற்கள் கிடைத்தன · 5 words found
- ஒலிபரப்புolibarappuverbto broadcast; to transmitவானொலி அலைகள் வழியாக நிகழ்ச்சிகள் அல்லது செய்திகளை மக்களுக்கு அனுப்புதல்similar spelling
- ஒழிப்புozhippunouneradication; elimination; abolitionமுற்றிலுமாக இல்லாமல் ஆக்குதல்; நீக்குதல்similar spelling
- சலிப்புsalippunounboredom; weariness; feeling of disgust or annoyanceஒரே வேலையைத் தொடர்ந்து செய்வதாலோ ஆர்வம் இல்லாததாலோ ஏற்படும் மனச்சோர்வு அல்லது வெறுப்பு உணர்வு.similar spelling
- ஒப்புoppuverbto agree; to consent; to complyசம்மதித்தல்; உடன்படுதல் அல்லது ஏற்றுக்கொள்வது.similar spelling
- படிப்புpadippunouneducation; studies; learningகல்வி; பள்ளியிலோ கல்லூரியிலோ கற்கும் அறிவு அல்லது பயிற்சிsimilar spelling