தேடல் · Search
“ஒத்திவைப்பு”
4 சொற்கள் கிடைத்தன · 4 words found
- ஒத்திவைoththivaiverbto postpone; to adjourn; to deferவேறொரு நாளுக்கு மாற்றுதல்; தள்ளிப்போடுதல்similar spelling
- ஒத்துழைப்புoththuzhaippunouncooperation; collaboration; mutual assistanceஒரு பொதுவான நோக்கத்துக்காகப் பலரும் இணைந்து செயல்படுதல் அல்லது ஒருவருக்கு ஒருவர் தரும் உதவி.similar spelling
- திகைப்புthigaippunounstate of shock; bewilderment; astonishment; utter confusionஎன்ன செய்வதென்று அறியாத மனக்குழப்பம் அல்லது பேரதிர்ச்சி நிலைsimilar spelling
- ஒத்திoththinounusufructuary mortgage; property pawned or mortgaged with rights of possession and enjoymentநிலம் அல்லது வீட்டைப் பணத்திற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு மற்றொருவர் அனுபவிக்கக் கொடுக்கும் அடமானம்similar spelling