தேடல் · Search
“ஒத்திசைவு”
5 சொற்கள் கிடைத்தன · 5 words found
- ஒத்திoththinounusufructuary mortgage; property pawned or mortgaged with rights of possession and enjoymentநிலம் அல்லது வீட்டைப் பணத்திற்காகக் குறிப்பிட்ட காலத்திற்கு மற்றொருவர் அனுபவிக்கக் கொடுக்கும் அடமானம்similar spelling
- ஒத்திருoththiruverbto resemble; to be similar to; to look likeதோற்றத்திலோ தன்மையிலோ மற்றொன்றைப் போன்று இருத்தல்similar spelling
- ஒத்திவைoththivaiverbto postpone; to adjourn; to deferவேறொரு நாளுக்கு மாற்றுதல்; தள்ளிப்போடுதல்similar spelling
- ஒத்தoththaadjectiveagreeing; harmonious; like-minded; having similar viewsஒரே மாதிரியான; இணக்கமானsimilar spelling
- திசைthisainoundirection; cardinal direction; compass pointகிழக்கு, மேற்கு போன்ற நான்கு பக்கங்களில் ஒன்றுsimilar spelling