தேடல் · Search
“இல்லாமை”
12 சொற்கள் கிடைத்தன · 12 words found
- இல்லைillaiverbto not be; to not exist; to not haveஒன்று ஓரிடத்தில் இல்லாத நிலை அல்லது ஒருவரிடம் இல்லாத தன்மை; இரு என்பதற்கு எதிர்மறை.a form of this word
- இளமைilamainounyouth; state of being youngஇளம் பருவம்; வாலிபம்sounds like what you typed
- இளம்ilamadjectiveyoung; of tender ageசிறு வயதுடைய; முதிராத பருவம் கொண்டa form of this word
- இல்லாமல்illaamaladverbwithout; in the absence of; lackingஇன்றி; ஒன்று இல்லாத நிலையில்similar spelling
- இல்லாதillaadhaadjectivelacking; absent; devoid of; withoutஒன்று இல்லாத அல்லது காணப்படாத நிலைsimilar spelling
- இல்லாள்illaalnounwife; housewife; mistress of the houseமனைவி; வீட்டின் தலைவிsimilar spelling
- கொல்லாமைkollaamainounabstinence from killing living beings; non-killing; non-violenceஎந்த ஓர் உயிரையும் கொல்லாமல் இருக்கும் நற்பண்புsimilar spelling
- இல்லம்illamnounhouse; home; residenceவீடு; ஒருவர் குடியிருக்கும் இடம்similar spelling
- இல்ilnounhouse; home; family dwellingவீடு; குடியிருக்கும் இடம் அல்லது இல்லம்.similar spelling
- இஸ்லாம்islaamnounIslam; the religion of Muslimsமுஸ்லிம்களால் பின்பற்றப்படும் ஓரிறைக் கொள்கை கொண்ட மார்க்கம்similar spelling
- இயலாமைiyalaamainouninability; helplessness; incapacityஒன்றைச் செய்ய முடியாத நிலை அல்லது ஆற்றல் இன்மைsimilar spelling
- இல்லறம்illaramnoundomestic life of a married couple; householder's lifeகணவனும் மனைவியும் கூடி வாழும் குடும்ப வாழ்க்கைsimilar spelling