அ
சொல் தேடு
கற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி
இன்றைய சொல்
கருப்பொருள்கள்
எழுத்து வரிசை
தேடல் · Search
“ஆலி”
5 சொற்கள் கிடைத்தன · 5 words found
“ஆலி” — இவற்றில் எந்தச் சொல்?
These words sound the same but mean different things. Pick one:
அலி
person who is neither male nor female; third-gender or intersex person
ஆணும் பெண்ணும் அல்லாதவர்; இருபாலுக்கும் இடைப்பட்ட பாலினத்தவர்
அல்லி
water lily; an aquatic flowering plant
ஆம்பல்; நீரில் மிதந்து பூக்கும் ஒரு வகையான நீர்ப்பூ
அளி
to give; to grant; to provide
கொடு; வழங்கு
அள்ளு
allu
verb
to scoop up with hands or containers; to gather up in bulk
கையாலோ பாத்திரத்தாலோ நிறைய எடுத்தல்.
a form of this word
அள்ளியிறை
alliyirai
verb
to spend lavishly; to squander money; to splurge
பணத்தை அளவுக்கு அதிகமாக வீணாகச் செலவழி
starts with what you typed