தேடல் · Search
“அதிர்ஷ்டசாலி”
5 சொற்கள் கிடைத்தன · 5 words found
- அதிர்ஷ்டம்adhirshtamnoungood luck; fortune; flukeநல்வாய்ப்பு; எதிர்பாராமல் கிடைக்கும் நன்மைsimilar spelling
- அதிர்ஷ்டவசம்adhirshtavasamnounstroke of good fortune or luck; serendipityநல்வாய்ப்பு; எதிர்பாராமல் அமையும் நற்பேறுsimilar spelling
- அதிர்ஷ்டக்கட்டைadhirshtakkattainoununlucky person; unfortunate person; jinxதுரதிர்ஷ்டம் பிடித்தவர்; எந்த நன்மையும் வாய்க்காத துரதிர்ஷ்டசாலி.similar spelling
- அதிர்ஷ்டக்காரர்adhirshtakkaararnounlucky or fortunate personநல்வாய்ப்புடைய நபர்; நல்ல பலன்களை எளிதில் பெறுபவர்similar spelling
- அதிர்adhirverbto resound; to roar; to boom loudlyபெருமுழக்கமிடுதல்; பேரொலி எழுப்புதல்similar spelling