எடுத்துக்காட்டுகள் · Examples
எங்கள் கிராமத்தில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன.
There are many acres of cultivable farm land in our village.
engal kiraamaththil pala eekkar vilainilangal ullana.
விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
Converting agricultural lands into housing plots should be avoided.
vilainilangalai viittu manaigalaaga maatruvadhaith thavirkka veendum.
போதுமான மழை பெய்தால் இந்த விளைநிலம் நல்ல அறுவடையைத் தரும்.
If there is enough rain, this farmland will yield a good harvest.
poodhumaana mazhai peydhaal indha vilainilam nalla aruvadaiyaith tharum.