வகை
vagai
இதே ஒலியுடைய சொற்கள் · Sounds the same: வாகை (Siris tree (Albizia lebbeck); flower of the siris tree)
பொருள் · Meaning
- 1
- 2
- 3
எடுத்துக்காட்டுகள் · Examples
இந்த நூலகத்தில் பல வகையான புத்தகங்கள் உள்ளன.
There are many types of books in this library.
indha nuulagaththil pala vagaiyaana puththagangal ullana.
பொருள் 1 · Meaning 1
நாங்கள் கடையில் முதல் வகை அரிசியை வாங்கினோம்.
We bought first-grade rice at the shop.
naangal kadaiyil mudhal vagai arisiyai vaanginoom.
பொருள் 2 · Meaning 2
அனைவருக்கும் புரியும் வகையில் ஆசிரியர் பாடம் நடத்தினார்.
The teacher taught the lesson in a manner that everyone could understand.
anaivarukkum puriyum vagaiyil aasiriyar paadam nadaththinaar.
பொருள் 3 · Meaning 3