எடுத்துக்காட்டுகள் · Examples
மருத்துவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து அவனுடைய உயிரைக் காப்பாற்றினார்.
The doctor provided timely treatment and saved his life.
maruththuvar sariyaana neeraththil sigichchai aliththu avanudaiya uyiraik kaappaatrinaar.
பொருள் 1 · Meaning 1
தண்ணீர் இன்றி எந்த ஓர் உயிரும் உலகில் வாழ முடியாது.
No living being can survive in the world without water.
thanniir indri endha oor uyirum ulagil vaazha mudiyaadhu.
பொருள் 1 · Meaning 1
அவருக்குத் தன் தங்கை என்றால் உயிர்.
He has immense love for his younger sister.
avarukkuth than thangai endraal uyir.
பொருள் 2 · Meaning 2