nounஉணவு, சமையல்
துவர்ப்பு
thuvarppu
பொருள் · Meaning
noun
(அறுசுவைகளுள் ஒன்று) நாக்கைச் சுருங்கச் செய்யும் அல்லது உலரச் செய்யும் சுவை
astringency; astringent taste
எடுத்துக்காட்டுகள் · Examples
வாழைப்பூவில் லேசான துவர்ப்பு இருக்கும்.
There is a slight astringency in banana blossom.
vaazhaippuuvil leesaana thuvarppu irukkum.
நெல்லிக்காயைச் சாப்பிடும்போது முதலில் துவர்ப்பு தெரியும்.
When eating a gooseberry, you first feel the astringent taste.
nellikkaayais saappidumboodhu mudhalil thuvarppu theriyum.
பாக்கில் உள்ள துவர்ப்பு சுவை எனக்குப் பிடிக்காது.
I do not like the astringent taste in areca nut.
paakkil ulla thuvarppu suvai enakkup pidikkaadhu.