எடுத்துக்காட்டுகள் · Examples
நான் அவரை இரண்டு தடவை பார்த்தேன்.
I saw him two times.
naan avarai irandu thadavai paarththeen.
இந்த மருந்தை ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிட வேண்டும்.
You must take this medicine three times a day.
indha marundhai oru naalaikku muundru thadavai saappida veendum.
அடுத்த தடவை வரும்போது புத்தகத்தை மறக்காமல் எடுத்து வாருங்கள்.
Next time you come, do not forget to bring the book.
aduththa thadavai varumboodhu puththagaththai marakkaamal eduththu vaarungal.