சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

தாளாண்மை

thaalaanmai

பொருள் · Meaning

  1. noun · literary

    விடாமுயற்சி; கைவிடாமல் தொடர்ந்து உழைக்கும் குணம்

    perseverance; determined effort; industriousness

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

சோம்பல்

தொடர்புடைய சொற்கள் · Related

முயற்சிஊக்கம்உழைப்பு

வடிவங்கள் · Forms you will see

  • தாளாண்மைக்குdative
  • தாளாண்மையால்instrumental
  • தாளாண்மையின்genitive
  • தாளாண்மையைaccusative