சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

சொல்லாடல்

sollaadal

பொருள் · Meaning

  1. noun · formal

    (பேச்சு அல்லது எழுத்தில்) சொற்களைத் திறமையாகவும் நயம்படவும் கையாளும் முறை

    skilful or eloquent use of words; discourse; rhetoric

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

பேச்சாற்றல்சொற்பொழிவுநடைஉரையாடல்

வடிவங்கள் · Forms you will see

  • சொல்லாடலில்locative
  • சொல்லாடலைaccusative
  • சொல்லாடல்கள்plural