சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

சிறுநீர்

siruniir

பொருள் · Meaning

  1. (உடற்கழிவு) உடலிலிருந்து சிறுநீரகங்கள் வழியாக வெளியேற்றப்படும் கழிவு நீர்மம்

    urine

    ஒத்த சொற்கள் · Similarமூத்திரம்

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

சிறுநீரகம்மலம்வியர்வை

வடிவங்கள் · Forms you will see

  • சிறுநீரின்genitive
  • சிறுநீரில்locative
  • சிறுநீருக்குdative
  • சிறுநீரைaccusative