சிதறு
sidharu
பொருள் · Meaning
எடுத்துக்காட்டுகள் · Examples
திடீரென மழை பெய்ததும் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
When it rained suddenly, people scattered and ran in all directions.
thidiirena mazhai peydhadhum makkal naalaaburamum sidhari oodinaargal.
பொருள் 1 · Meaning 1
பை கிழிந்ததால் அதில் இருந்த நெல்மணிகள் தரையில் சிதறின.
Because the bag tore, the grains of paddy scattered on the floor.
pai kizhindhadhaal adhil irundha nelmanigal tharaiyil sidharina.
பொருள் 1 · Meaning 1
கீழே விழுந்த கண்ணாடி பாட்டில் தரையில் துண்டுதுண்டாகச் சிதறியது.
The glass bottle that fell down shattered into pieces on the floor.
kiizhee vizhundha kannaadi paattil tharaiyil thundudhundaagas sidhariyadhu.
பொருள் 2 · Meaning 2