சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

சாணைபிடி

saanaibidi

பொருள் · Meaning

  1. verb

    (கத்தி அல்லது வெட்டுக் கருவிகளை) சாணைக் கல்லில் தேய்த்துக் கூராக்குதல்

    sharpen a blade on a whetstone; whet; hone

    ஒத்த சொற்கள் · Similarதீட்டு

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

சாணைக்கல்கூர்மை

வடிவங்கள் · Forms you will see

  • சாணைபிடிக்கinfinitive
  • சாணைபிடிக்கிறான்present tense (he)
  • சாணைபிடித்தான்past tense (he)
  • சாணைபிடித்துpast participle
  • சாணைபிடிப்பான்future tense (he)