சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

ரொட்டி

rotti

பொருள் · Meaning

  1. (உணவு) மாவு, தண்ணீர் முதலானவற்றைச் சேர்த்துப் பிசைந்து சுடப்படும் மாவுப் பண்டம்

    bread; baked loaf of bread

    ஒத்த சொற்கள் · Similarபாண்

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

வெண்ணெய்மாவுஉணவு

வடிவங்கள் · Forms you will see

  • ரொட்டிகள்plural
  • ரொட்டியில்locative
  • ரொட்டியைaccusative