சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

பிற்பகல்

pirpagal

பொருள் · Meaning

  1. நண்பகலுக்குப் பின் மாலைக்கு முன் உள்ள நேரம்

    afternoon; p.m.

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

முற்பகல்

தொடர்புடைய சொற்கள் · Related

நண்பகல்காலைமாலைஇரவு

வடிவங்கள் · Forms you will see

  • பிற்பகலில்locative (in the afternoon)
  • பிற்பகலுக்குdative