எடுத்துக்காட்டுகள் · Examples
நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.
The court issued a new order.
niidhimandram pudhiya uththaravu ondraip pirappiththadhu.
அரசாங்கம் புதிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
The government has issued a new ordinance.
arasaangam pudhiya avasaras sattaththaip pirappiththulladhu.
அதிகாரி ஊழியர்களுக்குத் தகுந்த கட்டளைகளைப் பிறப்பித்தார்.
The officer issued appropriate instructions to the employees.
adhigaari uuzhiyargalukkuth thagundha kattalaigalaip pirappiththaar.